×

மக்களுக்காகதான் இதை செய்தார்.. இப்படி ஆகிடுச்சு... கண்கலங்கிய வையாபுரி!!!

கடந்த ஏப்ரல் 17ம் தேதி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வந்தது நடிகர் விவேக் அவர்களின் மறைவு. 

 
vivek260521_1

கடந்த ஏப்ரல் 17ம் தேதி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வந்தது நடிகர் விவேக் அவர்களின் மறைவு. 

அவர் இறப்பதற்கு ஒருநாள் முன்பு தான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கொரோனா பற்றியும், தடுப்பூசி பற்றியும் பேசி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

படங்களில் மக்களுக்கு தேவையான கருத்துக்களை சொல்லி வந்த விவேக் அப்துல் கலாம் அவர்களின் ஆசைக்கு இணங்க மரக்கன்றுகள் நட்டு வந்தார்.

பல விஷயங்களில் தனது வாழ்க்கையை மக்களுக்கு நலன் சேர்க்கும் வகையிலேயே வாழ்த்து வந்தார்.

அவர் தடுப்பூசி கூட மக்களுக்காக தான் போட்டுக் கொண்டாராம். தடுப்பூசி பயத்தை போக்கி மக்களிடம் ஒரு விழப்புணர்வு ஏற்படுத்தவே அரசு மருத்துவமனையில் அவர் ஊசி போட்டுக் கொண்டாராம்.

இதனை நடிகர் வையாபுரி ஒரு பேட்டியில் மிக வருத்தத்துடன் கண்கலங்கி தெரிவித்துள்ளார். மக்களுக்கு விளிப்புணர்வை ஏற்படுத்த போய் இவருக்கு இப்படி ஆகிடுச்சே என மக்கள் புலம்பிவருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News