×

காதலர் தின கொண்டாட்டம்.. சிங்கிள்ஸை வெறுப்பேத்தும் நயன் - விக்கி ஜோடி

நடிகை நயன்தாரா தனது காதலர் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலர் தினம் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
 
காதலர் தின கொண்டாட்டம்.. சிங்கிள்ஸை வெறுப்பேத்தும் நயன் - விக்கி ஜோடி

இன்று காதலா் தினம் என்பதால் அனைத்து காதலா்களும் கொண்டாடி மகிழ்ந்தனா். சினிமா பிரபலகளும் இந்த காதலர் தினத்தை விமா்சையாக கொண்டாடி மகிழ்ந்ததை தங்களது வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இந்த காதலர் தினத்தை இயக்குநா் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கொண்டாடி மகிழ்ந்தார்கள். 

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் அவர்களின் புகைப்படம் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News