Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வலிமை அப்டேட் எப்போ சார்.. ஏர்போர்ட்டில் வில்லன் நடிகரிடம் வரிந்து கட்டிய தல ரசிகர்கள்

தல அஜித் நடிக்கும் வலிமை படம் குறித்து பட வில்லனிடமே ரசிகர் ஒருவர் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

18e4b9d00c454d66cd824be994778e2d-1

போனி கபூர் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இரண்டாவது படம் வலிமை. இப்படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்குகிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள், ஏன் அஜித்தின் ஜோடிக்கூட இதுவரை யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதை தொடர்ந்து, சில புகைப்படங்கள் லீக்காகி ரசிகர்களை குஷியாக்கியது. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, கொரோனா அச்சத்தால் படப்பிடிப்பு நடத்தப்படவில்லை. இதனால் வலிமை குறித்து அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. 

இது தல ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. டிசைன் டிசனாக அப்டேட் எப்போது என தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். தயாரிப்பாளர் போனி கபூர் தொடங்கி பலரிடமும் இதே கேள்வியை முன் வைத்து விட்டார்கள். 

இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்கும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவிடம் அப்டேட் எப்போது என ஒரு ரசிகர் கேள்வி கேட்டு இருக்கிறார். அதற்கு விரைவில் வரும் என அவர் கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. சும்மாவே ஆடுவாங்க இப்படி ஒரு அறிவிப்பால் சமூக வலைத்தளமே கொண்டாட்டமாகி இருக்கிறது.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top