Categories: Cinema News latest news

ரத்தாகும் வலிமை ரசிகர்கள் ஷோ.! கொலைவெறியில் அஜித் ரசிகர்கள்.!

வலிமை ரசிகர்கள் ஷோ ரத்து என்ற செய்தியை பார்த்ததும் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற ரசிகர்களும் தங்கள் பகுதி தியேட்டர் டிக்கெட் புக்கிங் தளத்தை பார்த்திருப்பீர்கள். ஆனால், உண்மையில், இந்தியாவில் சொன்ன தேதியில் சொன்ன நேரத்தில் இந்த முறை வலிமை வலிமையாக ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்தது பிரான்ஸ் நாட்டில். இந்த நாட்டில், அஜித் ரசிகர்கள் ஏராளம். அவர்கள் வலிமை படத்தை பார்க்க ரசிகர்கள் எனும், அந்த ஊரு பிரீமியர் ஷோ ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கான ஷோ டைமிங் கூட வெளியாகி இருந்ததாம்.

 

இதையும் படியுங்களேன் – இந்த வசனம் மட்டும் இந்திருந்தால்.! நாட்டுல கலவரவே வந்திருக்கும்.! மகான் சீக்ரெட் டயலாக் லீக்.!

ஆனால், கடைசி நேரத்தில் கட்டுப்பாடுகள் காரணமாக அந்த பிரீமியர் ஷோ ரத்து செய்யப்பட்டதாம். அதனால், அந்நாட்டு ரசிகர்கள் வழக்கமாக திரையிட படும் ஷோ, நம்ம ஊரில் எப்போது ரிலீஸ் ஆகுமோ அப்ப்போது தான் அவர்களும் பார்க்க முடியும்.

இதனால், பிரான்சில் இருந்து முன்னாடியே பார்த்து சமூக வலைத்தளத்தில் பதிவிட காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

வலிமை திரைப்படம் உலகம் முழுக்க பிப்ரவரி மாதம் 24இல் கோலாகலமாக வெளியாக உள்ளது.

Manikandan
Published by
Manikandan