Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வலிமை டிரெய்லரில் அது வேண்டவே வேண்டாம்! – ஸ்டிரிக்ட் ஆக சொன்ன தல அஜித்…

வலிமை டிரெய்லரில் அது வேண்டவே வேண்டாம்! – ஸ்டிரிக்ட் ஆக சொன்ன தல அஜித்…

c23e2e251493a35344a0358599adc1f3

போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்குகிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள், ஏன் அஜித்தின் ஜோடிக்கூட இதுவரை யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில்  சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. படம் துவங்கி 2 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு நச்சரித்து வருகின்றனர். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் எப்போது வெளியாகும் என அஜித் ரசிகர்கள் தவமாய் தவமிருந்து காத்துக்கிடக்கின்றனர். 

efb8ec3eba110c4f40b0456c6e224033

இந்நிலையில், வலிமை படத்தின் டிரெய்லர் பற்றிய தகவல் பற்றிய சில செய்திகள் வெளியே கசிந்துள்ளது. வலிமை படத்தில் மிரள வைக்கும் பைக் சேஸிங் காட்சிகள்தான் ஹைலைட்டே.. எனவே, அதை வைத்து டிரெய்லரை உருவாக்கியுள்ளார் வினோத். ஆனால், அது சஸ்பென்ஸாக இருக்கட்டும் என அஜித் கூறிவிட, வேறு காட்சிகளை வைத்து டிரெய்லரை உருவாக்க சொல்லிவிட்டாராம் அஜித். எனவே, புதிய டிரெய்லரை உருவாக்கி வருகின்றனர். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top