அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த வலிமை படத்தின் டிரெய்லர் வீடியோ நேற்று மாலை வெளியானது. ஏற்கனவே, இப்படத்தின் மேக்கிங் வீடியோ வரவேற்பை பெற்ற நிலையில் இந்த வீடியோவும் அஜித் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
3 நிமிடம் ஓடக்கூடிய வலிமை டிரெய்லர் வீடியோவில் பரபர பைக் ச்சேஸ் காட்சிகளும், சண்டை காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. எனவே, இப்படம் நிச்சயம் தல ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்நிலையில், இந்த வலிமை டிரெய்லர் வீடியோ யுடியூப்பில் ஹிட் அடித்துள்ளது. தற்போது வரை 15 மில்லியன் (1.5 கோடி) பார்வைகளை பெற்றுள்ளது.
இந்த தகவலை போனிகபூரே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்..
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…