×

சுட சுட சூடான வலிமை பட அப்டேன்... செம மாஸ் தான்!!!

வலிமை திரைப்படம் வரும் பண்டிகைக்கு வெளியாகும் என நம்பதகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.

 
Valimai-Update-1

எச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்து மிக பிரமாண்டமாக வெற்றியடைந்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் இந்த கூட்டணி வலிமை எனும் படத்திற்காக அமைத்துள்ளது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து முதல் முறையாக நடிகை ஹுமா குரேஷி மற்றும் நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார்கள்.

கடந்த மே 1 வலிமை படத்தின் First லுக் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக வெளியாகவில்லை.

சரி, வலிமை குறித்து ஏதாவது அப்டேட் வந்துவிட்டதா என்று காத்துக்கொண்டிருந்த தல அஜித்தின் ரசிகர்களுக்கு, செம மாசான அப்டேட் வெளியாகியுள்ளது.

ஆம் நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படம் பண்டிகை தினத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதிலும் வரும் தீபாவளிக்கு வெளியாக பெரிதும் வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரிவிக்கின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News