ஆத்தி... நீங்களா இது? வாணி போஜனின் இடுப்பு கவர்ச்சியை பார்த்து இடிந்துபோன நெட்டிசன்ஸ்!
கவர்ச்சியில் தாண்டவமாடும் வாணி போஜன்
Thu, 17 Dec 2020

சின்னத்திரையில் மாயா, ஆஹா, தெய்வமகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து, பின்னர் வெள்ளித்திரையில் நுழைந்தவர் வாணி போஜன். அவரது முதல் படமான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்தது.
தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முயற்சித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக செயல்பட்டு வரும் வாணி போஜன் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஆனந்தப்படுத்துவார்.
கவர்ச்சிக்கு கோடு போட்டு இருந்து வந்த வாணி போஜன் தற்போது வயிறு பகுதி முழுக்க ஹாட்டாக தெரியும்படி போஸ் கொடுத்து ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளார். அம்மணியின் ட்ரடிஷ்னல் லுக்கை ரசித்து வந்த சில டீசண்டான ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்ததும் வாய் பிளந்து விட்டனர்.