Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சட்டை கழட்டி போட்டு காருக்குள்ள…. மிட் நைட்டில் வசமா சிக்கிய வாணி போஜன்!

மாடர்ன் உடையில் கவர்ச்சி தாண்டவமாடும் வாணி போஜன்…!

72cb865d47a11f968d95fc05b51c0b43

சின்னத்திரையில் மாயா, ஆஹா, தெய்வமகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து, பின்னர் வெள்ளித்திரையில் நுழைந்தவர் வாணி போஜன். அவரது முதல் படமான  ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்தது.

தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முயற்சித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக செயல்பட்டு வரும் வாணி போஜன் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஆனந்தப்படுத்துவார்.

கவர்ச்சிக்கு கோடு போட்டு இருந்து வந்த வாணி போஜன் இப்போலாம் டோட்டலா மாறிவிட்டாங்க. ஆம், தற்போது  காருக்குள் சட்டை கழற்றியது கூட கவனிக்காமல் போட்டோ என்றதும் அலங்கோலமாக திரும்பி போஸ் கொடுத்தது போல் உள்ளது. 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top