சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்று அங்கு நல்ல ரசிகர்களை கொண்டவர்கள் இங்கு வெகு சிலரே. அதில் ஒருவர் தான் வாணி போஜன். சின்னத்திரை சீரியல் நடிக்கும் போதே சின்னத்திரை நயன்தாரா என பெயர் எடுத்தவர் தான் வாணி போஜன்.
இவர் நடிப்பில் ஓ மை கடவுளே திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு, டிரிபிள்ஸ் எனும் வெப் சீரிஸில் நடித்தார் அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து, அருண் விஜய் உடன் தமிழ் ராக்கர்ஸ் எனும் வெப் சீரிஸில் நடித்து உள்ளார். அது நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது.
அண்மையில், தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடர் விளம்பரத்திற்காக ஒரு பேட்டியில் கலந்துகொண்டார் அதில் தான் பட்ட கஷ்டம் எல்லாம் சொன்னார். அதாவது, அவர் நிறைய ஆடிசன் (நடிக்க நேர்முக தேர்வு) செல்வாராம்.
இதையும் படியுங்களேன் – அட்ஜெஸ்ட்மென்ட் செஞ்சா என் உடம்புக்கு எவளோ தருவீங்க.?! பிரபலத்தை அதிர வைத்த சர்ச்சை நாயகி.!
ஆனால், அங்கு இவங்க சீரியல் நடிகை அதனால் வேண்டாம் என்றே பல ஹீரோஸ் சொல்லிருக்காங்களாம். ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல், தனக்கான சீரியலையும் முடித்துவிட்டு, காத்திருந்து தான் ஓ மை கடவுளே பட வாய்ப்பு கிடைத்ததாம். இதனை அந்த நேர்காணலில் பார்கிர்ந்து கொண்டார்.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…