×

அடியே சக்கரக்கட்டி.... குடைக்குள் கியூட் போஸ் கொடுத்த வாணி போஜன் !
 

நடிகை வாணி போஜன் வெளியிட்ட கியூட் போட்டோ 
 
 

சின்னத்திரையில் மாயா, ஆஹா, தெய்வமகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து, பின்னர் வெள்ளித்திரையில் நுழைந்தவர் வாணி போஜன். அவரது முதல் படமான  ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்தது.

தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முயற்சித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக செயல்பட்டு வரும் வாணி போஜன் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஆனந்தப்படுத்துவார்.

இந்நிலையில் தற்போது குடைக்குள் கியூட் போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துளார். அவரது அழகை கண்டு ரசனையில் மூழ்கிய இணையவாசிகள் வித விதமான கவிதைகளால் வர்ணித்து தள்ளியுள்ளனர்.    

                                                                    

From around the web

Trending Videos

Tamilnadu News