">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஆண்டவன் உனக்கு புள்ளி வச்சான் அத சுத்தி நான் கோலம் போடவா?
வாணி போஜன் வெளியிட்ட கியூட் போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!
�
ஓ மை கடவுளே, லாக்கப் உள்ளிட்ட சில திரைப்படங்கள் மற்றும் டிரிபிள்ஸ் வெப் சீரியஸ் ஆகியவற்றில் நடித்தவர் வாணி போஜன். திறமையாக நடிக்கும் இவர் சரியான வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.
எனவே, சினிமா வாய்ப்பை பெற மற்ற நடிகைகள் செய்யும் அதே யுக்தியை கடைபிடிக்க துவங்கியுள்ளார். அதாவது, வித்தியாசமான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தன் கண்ணக்குழி அழகை காட்டி செம கியூட்டான புகைப்படங்கள் இரண்டு இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அம்மணியின் அழகை வித விதமாய் வர்ணிக்கும் நெட்டிசன்ஸ் அந்த கண்ண குழியிலே விழுந்துட்டாங்க.