">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பக்கா ட்ரடிஷனல்… ஹோம்லி லுக்கில் பவ்யமான வாணி போஜன்!
வாணி போஜன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்!
�
சின்னத்திரையில் மாயா, ஆஹா, தெய்வமகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து, பின்னர் வெள்ளித்திரையில் நுழைந்தவர் வாணி போஜன்.
அவரது முதல் படமான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்தது.
தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முயற்சித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஆனந்தப்படுத்துவார்.
இந்நிலையில் தற்போது அழகிய சேலையில் குடும்ப குத்துவிளக்கு போன்று போஸ் கொடுத்து ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார். ‘