Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வாணி போஜன் நம்பர்னு நெனச்சி….. இயக்குனர் மீது புகார் கொடுத்த நபர் !

சமீபத்தில் ரிலிஸாகி கவனத்தை ஈர்த்த ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ரியல் எஸ்டேட் அதிபர் புகார் ஒன்றைக் கூறியுள்ளார்.

7dea70b43c94a89e7ac3d25c660f781f

சமீபத்தில் ரிலிஸாகி கவனத்தை ஈர்த்த ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ரியல் எஸ்டேட் அதிபர் புகார் ஒன்றைக் கூறியுள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக ஓ மை கடவுளே என்ற திரைப்படம் வெளியானது. அசோக் செல்வன்,ரித்திகா சிங் மற்றும் வானி போஜன் ஆகியோர் நடித்திருந்த இந்த படம் இளைஞர்கள் இடையே வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் படத்தில் நடித்துள்ள வாணிபோஜனின் நம்பர் என சொல்லப்படும் ஒரு நம்பருக்கு ரசிகர்கள் அழைத்து தொல்லை செய்துள்ளனர். இதனால் அந்த நம்பருக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் அதிபர் காவல் நிலையத்தில் தன்னுடைய நம்பரை தவறாகப் பயன்படுத்தியதாக அந்த படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மீது புகார் கொடுத்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top