×

சும்மா சொல்லக்கூடாது நீங்க அம்புட்டு அழகு - காட்டன் புடவையில் வசீகரிக்கும் வாணி போஜன்!
 

அழகு வாணி போஜனுக்கு அள்ளும் லைக்ஸ்!
 
 

சின்னத்திரையில் மாயா, ஆஹா, தெய்வமகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து, பின்னர் வெள்ளித்திரையில் நுழைந்தவர் வாணி போஜன். அவரது முதல் படமான  ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்தது.

தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முயற்சித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக செயல்பட்டு வரும் வாணி போஜன் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஆனந்தப்படுத்துவார்.

கவர்ச்சிக்கு கோடு போட்டு இருந்து வந்த வாணி போஜன் அவ்வப்போது கிளாமரில் எட்டிப்பார்ப்பார். இந்நிலையில் தற்போது அழகிய காட்டன் சேலை அணிந்து சிம்பிளாக போஸ் கொடுத்து ரசிகர்களை டீசண்டான ரசனைக்கு ஆளாக்கியுள்ளார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News