×

உன்ன போயி அடக்க ஒடுக்கம்னு நெனச்சனே... சட்டை கழட்டி அந்த இடத்தை காட்டிய வாணி போஜன்!
 

மாடர்னாக மாறி ஷாக் கொடுத்த வாணி போஜன்!
 
 
உன்ன போயி அடக்க ஒடுக்கம்னு நெனச்சனே... சட்டை கழட்டி அந்த இடத்தை காட்டிய வாணி போஜன்!

சின்னத்திரை நயன்தாரா என தமிழ் சீரியல் ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர் நடிகை வாணி போஜன். அழகு பதுமை, ஹோம்லி லுக் என சீரியல் கதாநாயகியாக தெய்வத்திருமகள் தொடரில் நடித்து இல்லத்தரசிகளிடையே பேமஸ் ஆனார். 

அதன்முலம் கிடைத்த வரவேற்பை வைத்து வெள்ளித்திரையில் நுழைந்த அவர் ஒ மை கடவுளே படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றார். அத்தோடு லாக்கப் படத்திலும் நடித்துள்ளார். 

இதற்கிடையில் பவ்யமான லுக்கில் அடக்கம் ஒடுக்கத்துடன் போஸ் கொடுத்த போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வந்த வாணி போஜன் தற்போது சட்டை பட்டனை கழட்டிபோட்டு கழுத்துப்பகுதியை தாராளமாக காட்டி போஸ் கொடுத்து அதிரவைத்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News