ஹே நீ செம க்யூட்! வளச்சி வளைச்சி காட்டும் வாணிபோஜன்...லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்...
Mon, 15 Mar 2021

தொலைக்காட்சி நடிகை, மாடல் அழகி மற்றும் திரைப்பட நடிகை என பல முகங்கள் கொண்டவர் வாணி போஜன். ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார். தற்போது விக்ரமின் புதிய படத்திலும் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
ஒருபக்கம் தனது அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அழகிய உடையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.