Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

திருமணத்திற்கு முன் லைவ் வீடியோவில் ரசிகர்களிடம் வாழ்த்து பெற்ற வனிதா!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான விஜயகுமாரின் மகள்.  இருக்கு இதுவரை இரண்டு திருமணங்கள் நடைபெற்றுவுள்ளது. 2007ம் ஆண்டு ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டு 2010ல் பிரிந்துவிட்டார்.

8130ecb351f2a329c8457b59f886360d

ஆம்,  பீட்டர் பவுல் என்பவரை இன்று ஜூன் 27ம் தேதி கரம் பிடிக்கிறார் வனிதா. இந்நிலையில் திருமணத்திற்கு தானே மேக்கப் போடுவதை விவரித்து யூடியூப் லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தன் மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்ட வனிதாவுக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த திருமணம் உங்களுக்கு பல மகிழ்ச்சிகளை தரட்டும் வாழ்த்துக்கள் வனிதா…

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top