×

லேடி சூப்பர் ஸ்டார் பல பேருடன் அப்படி இப்படி அட்ஜஸ்ட்! சர்ச்சையை கிளப்பிய வனிதா?

பீட்டர் பாலுடன் மூன்றாவது காதல் அதனைத்தொடர்ந்து உடனே விவாகரத்து என சமூக வளைதளத்தில் மிகவும் பேசும் பொருளாக மாறிவருபவர் நடிகை வனிதா.

 

தான் நடத்தி வரும் யூடியூப் சேனல் மூலம் அனைவரையும் வெளுத்து வாங்கி வருகிறார். அந்த வகையில் பாலாஜி சனம்மை அவதூறாக பேசியது குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.

அதில் இந்த பாலாஜிக்கு என்ன கொம்பா எல்லா பெண்களையும் இழிவுபடுத்துவது போன்று பேசகிறார். இவன் இப்படி அட்ஜட் பண்ணி தான் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றான் போல என தெரிவித்துார்.

மேலும் இவனெல்லாம் நயன்தாரா பல பேருடன் படுத்துதான் வாய்ப்பை பெற்றுக்கொண்டார் என்று கூட சொல்வான். இதனை பார்த்த பலர் மிகவும் கேவலமாக விமர்சனம் செய்கின்றீர்கள் என பதிவிட்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News