×

3 வது கணவருடன் வனிதா செய்கிற கருமத்தை பாருங்க! நீயெல்லாம் ஒரு அம்மாவா?

வனிதா விஜயகுமார் நேற்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளை கொண்டாட அவர் தன் கணவர் பீட்டர் பால் மற்றும் மகள்களுடன் கோவாவுக்கு சென்ற அவர் அங்கு இருக்கும் மேரியட் ஹோட்டலில் தங்கியுள்ளார்.
 

ஹோட்டலில் மதுபான பாட்டிலை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் வனிதா. அதை பார்த்தவர்கள் தண்ணி அடிக்க ஸ்டேட் விட்டு ஸ்டேட் போகணுமா, அந்த கருமத்தை சென்னையிலேயே செய்திருக்கலாமே. தமிழ் பெண்ணாக அதுவும் மூன்று பிள்ளைகளின் தாயாக இருந்து கொண்டு இப்படி செய்யலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

வனிதா தன் கணவர் பீட்டர் பாலுடன் சேர்ந்து செல்ஃபிக்கள் எடுத்து அதை வெளியிட்டுள்ளார். மேலும் தானும், பீட்டர் பாலும் ஒரே மாதிரி டி சர்ட் அணிந்து புகைப்படம் எடுத்திருக்கிறார் வனிதா. மகள் அளித்த டி சர்ட் என்று அவர் ஆங்கிலத்தில் குறிப்பிட டி சர்ட் என்பதற்கு பதிலாக ட்ரீஸ் என்று எழுதிவிட்டார். அதை பார்த்தவர்கள் தயவு செய்து ஆங்கிலத்தில் தப்புத் தப்பாக எழுத வேண்டாம் என்று கிண்டல் செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News