×

பாலாஜியை செருப்பால அடிப்பேன்... பத்தி எரியும் வத்திகுச்சி! என்ன நடந்தது?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சனம் ஷெட்டியை தறுதலை என்றும் அவளே இவளே என்றும் தரக்குறைவாக பேசினார். அதுகுறித்து ஆரியை தவிர, மற்ற ஹவுஸ் மேட்ஸ்கள் பெரிதாக எதுவும் பேசவில்லை.
 

இந்நிலையில் சனம் ஷெட்டி அட்ஜெஸ்மென்ட் செய்துதான் அழகிப் பட்டம் வென்றார் என பாலாஜி கூறியது, டெலிட் செய்யப்பட்ட புரமோவின் மூலம் தெரியவந்தது.

சனம் ஷெட்டியின் கேரக்டர் குறித்து தவறாக பேசிய பாலாஜியை செருப்பால் அடிப்பேன், அம்மாவை பற்றியே தப்பா பேசினவன் என வனிதா படு ஆவேசமாக கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News