×

பத்ர காளியாக வெறி கொண்டு மாறிய வனிதா.. அட என்ன ஆச்சு!!!

தற்போது வனிதா BB ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளார், இவருக்கு ஜோடியாக சுரேஷ் சக்ரவர்த்தி நடனமாடி வருகிறார்.
 
d828862a-a07c-42a0-a398-b0162d90067a

வனிதா விஜயகுமார் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக விளங்குபவர், இணையத்தில் இவரின் எந்த செய்தி வெளியானாலும் பெரியளவில் பேசப்படும்.

மேலும் பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமான வனிதா விஜயகுமார் தொடர்ந்து குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது வனிதா BB ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளார், இவருக்கு ஜோடியாக சுரேஷ் சக்ரவர்த்தி நடனமாடி வருகிறார்.

இதனிடையே அடுத்த வாரம் ஒளிபரப்பாகவுள்ள எபிசோட்டிற்கு வனிதா விஜயகுமார் போட்டுள்ள மிரட்டலான கெட்டப்-ன் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அதில் காளி அம்மன் கெட்டப்-ல் வனிதா செல்பி எடுத்துக்கொண்டுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News