திடீரென காணாமல் போன வனிதா – பின்னணி என்ன?
சர்ச்சை நாயகியாக வலம்வரும் வனிதா விஜயகுமார் இன்று திடீரென டிவிட்டரில் இருந்து விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Tue, 21 Jul 2020

சர்ச்சை நாயகியாக வலம்வரும் வனிதா விஜயகுமார் இன்று திடீரென டிவிட்டரில் இருந்து விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வனிதாவின் பீட்டர் பாலுடனான மூன்றாவது திருமணம் வலைதளங்களில் தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. சில இணையதளங்களும் சில தனிநபர்களும் தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைத்து வனிதாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளனர்.
இதையடுத்து நேற்று முழுவதும் வனிதாவை சமூகவலைதளங்களில் பலரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் சமூகவலைதளங்களில் திடீரென டிவிட்டரில் இருந்து விலகியுள்ளார். இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.