×

முகின், தர்ஷன் முன்னால் டீ ஷர்டை கழட்டினாங்க அந்த நடிகை - வனிதா ப்ளீச்!

நடிகை கஸ்தூரியின் பிக்பாஸ் ரகசியத்தை உடைத்த வனிதா

 
கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான விஜயகுமாரின் மகள்.  இருக்கு இதுவரை இரண்டு திருமணங்கள் நடைபெற்றுவுள்ளது. 2007ம் ஆண்டு ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டு 2010ல் பிரிந்துவிட்டார்.

அதையடுத்து ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு பின்னர் பிரிந்துவிட்டனர்.  நடன இயக்குனரான ராபர்ட்டுடன் பழக்கத்தில் இருந்து வந்த வனிதா திருமணம் செய்துகொள்போவதாக அறிவித்து பின்னர் பிரிந்துவிட்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் மீண்டும் பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்துகொண்டு பல சர்ச்சைகளுக்கு ஆளாகினர்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசிய வனிதா, " பிக்பாஸ் வீட்டில் எப்போதும் ஆடைகளுக்கு கட்டுப்பாடே இல்லை. யார் என்ன ட்ரஸ் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். அவ்வளவு ஏன் கடந்த சீசனில் நடிகை கஸ்தூரி சுத்தி சுத்தி கேமரா இருப்பது தெரிந்தும் பெட் ரூமில் குனிந்தபடியே டீ ஷர்ட் கழட்டி வேறு டீ ஷர்ட்டை மாற்றினார்.

அதை பார்த்ததும் அங்கிருந்து  நான் வெளியில் வந்துவிட்டேன். அப்போது தர்ஷன் மற்றும் முகின் உள்ளே செல்ல முயற்சித்தபோது நான் அவர்களை ஒரு 10 நிமிடம் தடுத்து நிறுத்தினேன் என கூறி அதிர்ச்சியளித்துள்ளார். ஏற்கனவே கஸ்தூரிக்கும் வனிதாவிற்கும் ஆகாது. இதுல இவங்க வேற இப்படி சொல்லியிருப்பாதல் கஸ்தூரி மீண்டும் சண்டைக்கு வரப்போகிறார். எங்கனா வாய் வச்சுட்டு சும்மா இருக்கியா வனிதா?

From around the web

Trending Videos

Tamilnadu News