நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதாவிஜயகுமார் கிசுகிசுக்கு பேர் போனவர். அதிலும் அவரின் திருமண வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. ஏற்கெனவே மூன்று பேருடன் வாழ்ந்து இப்பொழுது தனிமையாக வாழ்க்கையை கழித்துக் கொண்டு இருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பத்திக்கும் என்ற வார்த்தையை பிரபலமாக்கினார். ஏனெனில் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் அடிக்கடி சண்டை மற்றும் சண்டையை ஊதி பெருசாக்குவது இதுவே அவரின் செயலாக இருந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில படங்களில் கமிட் ஆகியிருந்தார். திடீரென்று ஒரு தொழிலதிபரை கிறிஸ்த்துவ முறைப்படி திருமணம் செய்தார் ஆனாலும் அதுவும் பாதியிலயே நின்று போனது.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் தன்னை எப்பவும் பிஸியாக ஆக்கிக்கொள்பவர். இந்த நிலையில் விஜய்டிவி தொலைக்காட்சியின் பிரபல டைரக்டர் பிரதீப் உடன் ஒரு பார்ட்டியில் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…