×

விதவிதமான உடையில் செம டேன்ஸ் - வனிதா விஜயகுமார் வெளியிட்ட வீடியோ

 
விதவிதமான உடையில் செம டேன்ஸ் - வனிதா விஜயகுமார் வெளியிட்ட வீடியோ

ஏற்கனவே 2 முறை விவாகரத்து பெற்ற வனிதா விஜயகுமார் 3வதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். ஆனால், அந்த திருமணமும் அவருக்கு நீண்டநாள் நிலைக்கவில்லை. சில காரணங்களால் அவரை பிரிந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். சில திரைப்படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் வருகிறது. மேலும், தன்னுடையை யுடியூப் சேனலில் விதவிதமான சமையல்களை செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதோடு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது எடுக்கப்படும் புகைப்படங்களை பதிவிட்டு வ்ருகிறார்.

இந்நிலையில், சமீபகாலமாக பிரபலங்கள் ஆடையை ஆடையை மாற்றி நடனமாடி வீடியோ வெளியிடுவது வழக்கமாகி வருகிறது. இதை வனிதா விஜயகுமாரும் செய்துள்ளார். ஆடையை ஆன்லைனில் விற்பனை செய்யும் மீஷோ ஆப்பிற்காக இந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News