சரக்கு கிடைக்குமா சரக்கு? மேடையிலே சிதறவிட்ட வரலக்ஷ்மி!

 
varalakshmi bala

வரலக்ஷ்மி சரத்குமார்: 

வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து தனது மிகச் சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான். நடிகை வரலட்சுமி சரத்குமார். பாலா இயக்கத்தில் வெளிவந்த தாரை தப்பட்டை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் .

இந்த திரைப்படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் வரலட்சுமி நடிப்பு அபாரத்தனமாக பேசப்பட்டது. வரலட்சுமி ஒவ்வொரு காட்சிகளும் மிக அற்புதமாக நடித்து இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்காக இருந்தார்.

thara thapattai

சரக்கு கிடைக்குமா சரக்கு? 

இந்த இந்நிலையில் சமீபத்திய விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வரலட்சுமி தாரை தப்பட்டை திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பிரபலமான காட்சியை  அப்படியே மேடையில் இயக்குனர் பாலா முன்பு நடித்துக் காட்டி அசத்தினார். 

நடனம் ஆடுவதற்காக வெளிநாட்டிற்கு பயணம் செய்யும்போது கப்பலில் சரக்கு கிடைக்குமா? என வரலட்சுமி வெளிநாட்டு ஊழியரிடம் கேட்கும் அந்த காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  இதில் வரலட்சுமி நடிப்பு இன்னும் அப்படியே பேசப்படுகிறது. இந்த காட்சி இன்னும் பிரபலமான காட்சியாக இருப்பதற்கு வரலட்சுமி நடிப்பு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

Tags

From Around the web