அப்பா விட்டு போய்ட்டாரு … அம்மாவின் தைரியம் - வரலக்ஷ்மி வருத்தம்!

அப்பா விட்டு போய்ட்டாரு … அம்மாவின் தைரியம் - வரலக்ஷ்மி வருத்தம்!

நடிகை வரலக்ஷ்மி பேட்டி:

நடிகை வரலட்சுமி தனது தந்தை சரத்குமார் தனது தாயாரை விட்டு சென்றது பற்றியும் தனது தாயார் தன்னையும் தன் தங்கையும் தனியாக எப்படி வளர்த்தார் என்பது குறித்தும் சமூக வலைத்தளங்களில் தவறாக கமெண்ட் செய்பவர்கள் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அப்பா விட்டு போய்ட்டாரு … அம்மாவின் தைரியம் - வரலக்ஷ்மி வருத்தம்!

அது குறித்து அவர் கூறி இருப்பதாவது, என் தங்கை பூஜா பிறக்க இருந்த சமயத்தில்தான் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விவாகரத்து நடந்தது. அந்த வயசிலிருந்தே நான் குடும்ப பிரச்சினைகளை தொடர்ச்சியாக சந்தித்துதான் வரேன்.

விட்டுச்சென்ற அப்பா:

தங்கை பூஜாவுக்கு அப்பா பெருசா மிஸ் பண்ண உணர்வு இருந்ததே இல்ல. அப்போதிலிருந்து நான் ,என் அம்மா, தங்கை என மூணு பேருதான் என் உலகமே அப்படின்னு நாங்க நம்பி வாழ ஆரம்பிச்சோம். உறவுகள் மீது எங்களுக்கு பெரிதா பாசம் இருந்ததே இல்ல.

அப்பா விட்டு போய்ட்டாரு … அம்மாவின் தைரியம் - வரலக்ஷ்மி வருத்தம்!

இதுநாள் வரைக்கும் நான் யாரு மேலயும் பெருசா பாசம் வச்சது கிடையாது. மேலும் என்னுடைய அம்மா மறுமணம் செய்து கொள்ள சொல்லி நானும் என் தங்கையும் பலமுறை அம்மாவிடம் சொன்னோம். ஆனால் அவங்களுக்கு அதுல துளி கூட விருப்பமே இல்லை.

தைரியம் இருந்தா நேரில் வா:

அப்பா விட்டு போய்ட்டாரு … அம்மாவின் தைரியம் - வரலக்ஷ்மி வருத்தம்!

எங்களை வளர்ப்பதில் மட்டும்தான் முழு கவனமும் இருந்தது. அதனால் எனக்கு வேறு துணை வேண்டாம் என கூறிவிட்டார். தொடர்ந்து சமூக வலைதள வாசிகளின் மோசமான கருத்துக்கள் குறித்து கேள்வி எழுப்பியதற்கு….

அதை பற்றி எல்லாம் நான் எப்போதும் கவலைப்பட்டதே கிடையாது. தைரியம் இருந்தால் நேரடியாக வந்து பேசுங்க தைரியம் இல்லாதவங்க தான் மறைமுகமா தவறான கமெண்ட்ஸ்களை போடுறாங்க என கூறி இருக்கிறார்.

From Around the web