×

மோடியை எதிர்த்து கேள்கி கேட்ட வரலட்சுமி! என்ன ஒரு தைரியம்...

பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் தளத்தில் "நீதி நிறைவேற்றப்பட்டது" என்று கூறியிருந்தார். வரலக்ஷ்மி அந்த பதிவிற்கு கீழ் "உண்மையாகவே 7 வருடங்களுக்கு பிறகு நீதி நிறைவேற்றப்பட்டதாக நினைக்கிறீர்களா.
 

குறைந்தது 6 மாதங்களுக்கு உள்ளாக இந்த மாதிரி வழக்குகளுக்கு நீதி வழங்க பட வேண்டும். பெண்கள் இம்மாதிரி குற்றங்களால் உயிரிழந்து கொண்டிருக்க, நாம் இத்தனை காலம் எடுத்துக் கொள்வது எந்த வகையில் நியாயம்" என்று கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News