ரெண்டு கன்னம் சுருங்கும் அளவுக்கு உறிஞ்சி இழுத்த பிகில் நடிகை!
கேரள சேச்சியாக ரசிகர்களுக்கு உம்மா கொடுத்த வர்ஷா பொல்லம்மா..!
Sun, 21 Feb 2021

96 படம் மூலம் கல்லூரி மாணவியாக அறிமுகம் ஆனவர் வர்ஷா பொல்லம்மா. தொடர்ந்து விஜய் நடித்த பிகில் படம் மூலம் அனைவருக்கும் அறிமுகம் ஆனார். தற்போது சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் எப்போதாவது ரசிகர்களுடன் சமூகவலைதங்களில் கலந்துரையாடி நேரத்தை செலவிட்டு புகைப்படங்களை வெளியிடுவார். புஸு புஸு கண்ணம், பப்ளியான உடல், முட்ட கண்ணு, ஹோம்லி ட்ரஸ் என முழு wife மெட்டிரியலில் இளம் பசங்களை வசீகரித்திடுவார்.
அந்தவகையில் தற்போது கேரளா சேலையில் முழு சேச்சியாக தன்னை அலங்காரம் செய்துக்கொண்டு எடுத்த சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். அம்மணி உம்மா கொடுக்குறேன்னு உதடு ரெண்டையும் உறிஞ்சி இழுத்து புல்லிங்களை டோட்டலா காலி பண்ணிட்டார்.