Categories: Cinema News latest news

ஜிகுனா உடையில் ஜிவ்வுனு இழுக்கும் முன்னழகு… சைஸ் ஜீரோ லுக்கை செமயா காட்டிய வேதிகா!

வயசு 33 ஆகியும் இளமை மாறாமல் ஒல்லிபெல்லி அழகியாக இன்னும் இளசுகளின் கனவு கன்னியாக இருப்பவர் நடிகை வேதிகா. மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கிய வேதிகா மலையாளம், கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

vedhika

தமிழில் 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இத்திரைப்படம் தெலுங்கில் சிவகாசி என ரீமேக் செய்யபட்டு அங்கும் அழகிய நடிகையாக இன்ட்ரோ ஆனார். தொடர்ந்து தமிழில் முனி, காளை, மலைமலை , பரதேசி , காவியத்தலைவன், காஞ்சனா 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: திடீர் வெளியேற்றத்திற்கு பிறகு நமீதா போட்ட முதல் பதிவு – மனதை உருக்கும் வீடியோ!

vedhika

இருந்தும் புது நடிகைகளின் வரவால் அவருக்கு மவுஸ் இல்லாமல் போனது. அதனால் படவாய்ப்புகளுக்காக தொடர்ந்து ஒல்லிபெல்லி அழகை கொஞ்சம் கவர்ச்சியாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது உடலோடு ஒட்டிய மாடர்ன் உடையில் தனது சைஸ் ஜீரோ அழகை காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் ரசனையில் மூழ்கடித்துள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்