×

பிக்பாஸ் வீட்டில் பச்சையா நடந்து கொள்வது அந்த பொண்ணு தான்- கடுப்பான வேல்முருகன்!

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த வேல் முருகனிடம் வீட்டில் நடக்கும் சண்டை மற்றும் சுவாரசியம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
 

அப்போது வேல் முருகனிடம், " பிக் பாஸ் வீட்டிற்குள் யார் கமல் ஹாசன் சார் முன் பச்சையாக நடிக்கிறார் " என்று கேள்வி எழுந்தது.

இதற்கு பதிலளித்த வேல் முருகன் " பிக் பாஸ் வீட்டிற்குள் மக்களுக்காகவும், கமல் ஹாசன் சார் முன் நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்று பச்சையாக நடிப்பது ரம்யா பாண்டியன் தான் " என கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி சுரேஷ் சக்ரவதியும் அப்படிதான், ஆனால் அவர் சொல்லிவிட்டு தான் கொளுத்தி போடுவார். என்று வெளிப்படையாக கூறியுள்ளார் வேல் முருகன்.

From around the web

Trending Videos

Tamilnadu News