×

வெளியேறினார் வேல்முருகன் - பதறவைக்கும் எவிக்ஷன்!

இந்த வராம் எவிக்ஷனில் வெளியேறிய வேல்முருகன்

 

பிக்பாஸ் வீட்டில் இரண்டாவது எவிக்ஷனில் இந்த வாரம் இரண்டு பேர் வெளியேறுவார்கள் என கணிக்கப்பட்டத்தில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆம், கமல் ஹாசன் அதிரடியாக எவிக்ஷன் கார்டுடன் நுழைந்து ஆஜித்திற்கு அணைக்கட்டுகிறார்.

அப்போது வேல்முருகனின் முகத்தில் தெரிந்த பயத்தை கண்டறிந்த கமல் அவரிடம் நேரடியாகவே கேட்டு வந்ததற்கான காரணத்தை முடித்தார். இந்த ப்ரோமோவை பார்த்தவுடனே வெளியேறுவது வேல்முருகன் தான் என்பது தெளிவாக தெரிகிறது.

நேற்று என்ன தான் கமல் அர்ச்சனாவை வகுந்தாலும் சாப்பாடு விஷயத்தில் வீணாக போகக்கூடாது என நினைத்து ஆரி கூறியதை அர்ச்சனா மாத்தி கூறியதை கமல் தட்டி கேட்க வில்லை. அத்துடன் வேல்முருகன் மற்றும் ஆஜித் போன்று தேவையில்லாத ஆணி நிறையவே வீட்டிற்குள் உள்ளது.

எனவே வாரத்துக்கு ரெண்டு பேர் என்று வெளியேற்றினால் நல்லா இருக்கும்.சில அறுவைகளை நீங்க காப்பாத்தி விடும் போது எங்களுக்கு தான் பீதி ஆகிறது. இன்னும் எங்கள ஒரு வாரத்துக்கு கொல்லுவாங்களே என்று... எனவே  வாரத்துக்கு மூணு பேர் வெளியேற்றினால் உங்களுக்கு புண்ணியமா போகும் பிக்பாஸ்.

From around the web

Trending Videos

Tamilnadu News