×

புடவையில் செம போஸ் கொடுத்த சூப்பர் வில்லி...

பாரதியை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பல விஷயங்கள் செய்யும் வெண்பாவின் வில்லத்தனம் ரசிகர்கள் கவர்ந்துள்ளது.

 
6243698d-c2e4-4694-95b8-33b284081179

இந்த சீரியலுக்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதே போல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வரும் சீரியல்களில் தற்போது டாப்பில் இருப்பதும் பாரதி கண்ணம்மா தான்.

ஹீரோ, ஹீரோயின் கதாபாத்திரங்களை தவிர்த்து, வில்லியாக, வெண்பா கதாபாத்திரத்தில் இந்த சீரியலில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை ஃபரினா.

ஆம், பாரதியை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பல விஷயங்கள் செய்யும் வெண்பாவின் வில்லத்தனம் ரசிகர்கள் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் நடிகை ஃபரினா புடவையில் அழகிய போட்டோஷூட் ஒன்று நடத்தியுள்ளார். அந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News