Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சிம்பு பேன்ஸ் ரெடியா இருங்க!…போட்டோவோடு வெங்கட்பிரபு கொடுத்த மாஸ் அப்டேட்….

சிம்பு பேன்ஸ் ரெடியா இருங்க!…போட்டோவோடு வெங்கட்பிரபு கொடுத்த மாஸ் அப்டேட்….

b482767b2c2438a69acd40e8910ecc53-1

ஈஸ்வரன் படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் இறுதி காட்சியில் ஒரு அரசியல் மாநாடு நடைபெறும் காட்சிகள் சென்னையில் செட் அமைக்கப்பட்டு படம்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே அப்படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்கள சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. சமீபத்தில் குக் வித் கோமாளி புகழ் சிம்புவுடன் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியானது. எனவே, அவரும் இப்படத்தில் நடிப்பது ரசிகர்களுக்கு தெரியவந்தது. அதேபோல், அப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுடன் சிம்பு பேசிக்கொண்டிருக்கும் புகைப்படமும், மண் தரையில் சிம்பு படுத்திருப்பது போலவும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், படத்தின் முக்கிய காட்சியான அரசியல் மாநாடு நடப்பது போன்ற காட்சி படம்பிடிக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. இத தகவலை வெங்கட்பிரபுவே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் படப்பிடிப்பு முடிவடையவுள்ளதாக தெரிவித்துள்ள அவர்  தன்னுடன் பணிபுரிந்த பலருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top