Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தளபதி வீட்டுக்கு ரொம்ப மகிழ்ச்சியான செய்தி!

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் இருந்து தமிழகம் திரும்பி வந்துள்ளார்.

6a670a7689b027402a353913359abb67

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் இருந்து தமிழகம் திரும்பி வந்துள்ளார்.

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் பில்ம் மேக்கிங் கோர்ஸ் படித்துக் கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் உலகம் முழுவதும் கொரோனா பரவ ஆரம்பித்ததால் சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் சஞ்சய் கனடாவிலேயே மூன்று மாதங்களாக சிக்கிக் கொள்ள வேண்டிய சூழல் உருவானது.

இந்நிலையில் இப்போது கனடாவுக்கு வந்தே பாரத் திட்டம் மூலம் இந்தியர்கள் தாய்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு வருகின்றனர். அதன் மூலம் சஞ்சய்யும் தமிழ்கம் வந்து பாதுகாப்பாக வீடு சேர்ந்துள்ளார். இதனால் விஜய்யின் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியாகியுள்ளனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top