×

இதுவரை யாரும் பார்த்திராத கௌதம் மேனன் தந்தை... கமலின் முக்கிய படத்தில்...

வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் தனது தந்தையை கௌதம் மேனன் நடிக்க வைத்துள்ளார்.

 
kamal-story_647_082516010248

மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது.

இப்படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து நடிகை ஜோதிகா, டேனியல் பாலாஜி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.

மின்னலே, காக்க காக்க படத்தை தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்க படம் இது.

இந்நிலையில் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் தனது தந்தையை நடிக்க வைத்துள்ளார்.

ஆம் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கற்க கற்க' பாடலில் கௌதம் மேனனின் தந்தை ஒரே ஒரு காட்சியில் நடித்துள்ளார்.

மேலும் கமல் ஹாசனின் படங்களை தான் தனது தந்தை விரும்பி பார்ப்பார் என்று இயக்குனர் கௌதம் மேனன் வெளிப்படையாகவே கூறியுள்ளார் என்பது குறிப்பித்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News