Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அடிச்சு தூக்கும் ‘வாத்தி ரெய்டு’ பாடல் வீடியோ –  மாஸ்டர் 3வது பாடல் வெளியீடு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 3வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

4c665913c7e07742e182002a5347ed7f

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற  ‘வாத்தி கம்மிங்’ பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இப்பாடல் நல்ல குத்தாட்ட பாடலாக இது அமைந்துள்ளது. 

78c610e0a55c466cba6ebfccdfb2fdd4

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘வாத்தி ரெய்டு’ படம் தற்போது வெளியாகியுள்ளது. 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top