×

சக நடிகையிடம் சில்மிஷம் செய்த விஜய் - உண்மை முகத்தை கிழித்த வீடியோ!

விஜய் - காஜல் அகர்வாலின் வைரல் வீடியோ

 

தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். கல்லூரி பேராசிரியாக நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கினாள் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்று 2020 பொங்கல் தினத்தன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

உலகம் முழுக்க உள்ள ஏராளமான சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகரான விஜய்யை பற்றி ஏதேனும் சிறிய விஷயம் கசிந்தால் கூட அன்றைக்கு அது செய்தியாக பேசப்படும். அந்தவகையில் ஜில்லா படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் படக்குழுவினருடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் விஜய் சக நடிகையான காஜல் அகர்வாலின் முன்னே டச் அப் செய்யும் கண்ணாடியை காட்டி கிண்டலாக நடனமாடுகிறார்.செட்டில் எப்போதும் டச் அப் செய்துகொண்டிருக்கும் காஜலை கலாய்த்து விஜய் ஆடியுள்ள இந்த நடனத்தை பார்த்த பலரும் தளபதி செட்டில் இவ்வளவு ஜாலியாக இருப்பாரா என வியப்படைந்து வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News