Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சுஷாந்த் வீட்டில் எடுக்கப்பட்ட காதலியின் வீடியோக்கள்

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஹீரோவாக  நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஜூன் 14ம் தேதி ஞாயிற்று கிழமை தற்கொலை செய்து கொண்டார். நாடகம், சின்னத்திரை , மேடை நடனம் என அடித்தளத்தில் இருந்து முயற்சித்து சினிமாவில் நுழைந்த சுஷாந்தின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளமுடியாமல் பாலிவுட்டின் நட்சத்திர குடும்பங்கள் ஒன்று கூடி அவரை ஒதுக்கியுள்ளனர்.

4211454c1429e04c5cc1f566a8ce558c

இதையடுத்து சுஷாந்தின் மரணம் குறித்து அவரது காதலியான  ரியா சக்கரவர்த்தியிடம் விசாரணைநடைபெற்றது. அந்த விசரணையில், இருவரும் காதலித்து வந்ததுடன் லிவ்-இன் ரிலேஷனில் இருந்து வந்தனர் என்றும் கூறினார். நவம்பரில் திருமணம் செய்துகொள்ளலாம் என திட்டமிட்டிருந்த நிலையில் இடையில் சண்டை வந்ததால் ரியா சுஷாந்தின் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் தற்போது சுஷாந்தின் வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் சிலவற்றை ரியா சக்ரவர்த்தி  தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.லாக்டவுன் நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோக்களை சுஷாந்தின் ரூம்மேட் ஆன சித்தார்த் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோக்களை ஷேர் செய்து ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top