×

கோடைக்கு ஏற்ற நல்ல ஐஸ்கிரீம் நீயடி... குழு குழு அழகில் வித்யா பிரதீப்

நடிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்த வித்யா பிரதீப்பிற்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது.
 
78620508

தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். தமிழ் சினிமவில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் வித்யா பிரதீப்.

தடம் என்னும் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தனது முதல் படத்திலையே ரசிகர்களின் கவனத்தை பெற்று நடிகையாக உருவானார். பிரபல தொலைகாட்சியில் நாயகி என்ற சீரியலில் நடித்து வருபவர் நடிகை வித்யா பிரதீப்.

இந்த சீரியல் தான் இது வரை TRP RATE – இல் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில், ஆரம்பத்தில் பிரபல நடிகை பிக் பாஸ் போட்டியாளருமான விஜயலட்சுமி நடித்து வந்தார். அதன் பின் சீரியலில் இருந்து விலகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அவர் சீரியலை விட்டு வெளியேறிய பின் அவரது இடத்திற்கு வந்தவர் தான் வித்யா, நடிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்த வித்யா பிரதீப்பிற்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது.

தற்போது மிக அழகாக பரமாண்ட உடையில் சூப்பராக போட்டோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News