Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

லவ் யூ தங்கமே!.. நயனுடன் விக்கி… இணையம் அதிரும் காதலர் தின ஸ்பெஷல் போட்டோ….

லவ் யூ தங்கமே!.. நயனுடன் விக்கி… இணையம் அதிரும் காதலர் தின ஸ்பெஷல் போட்டோ….

816aa416dd24bf20e55f5d4912411dd3

போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். முதல் படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடம் விக்னேஷ் சிவன் இயக்குனராக இடம் பிடித்தார். அவரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடிதான்’ திரைப்படம் மாஸ் ஹிட் அடித்தது. அப்படத்தின் படப்பிடிப்பில் அவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் உருவானது. தொடர்ந்து, நயனின் காதலராகவும் ப்ரோமோஷன் பெற்றார்.

தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. படத்தில் இவரின் வெற்றி கூட்டணியான விஜய் சேதுபதி, நயனுடன் சமந்தாவும் இணைந்து நடித்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று காதலர் தினம் என்பதால் அதை நயன்தாராவுடன் கொண்டாடிய அவர் அந்த புகைப்படத்தை பகிர்ந்து ‘காதல்.. உன்னுடன் காதலில் இருப்பது.. தங்கமே’ என உருகியுள்ளார். அதில், விக்னேஷ் சிவன் வேஷ்டி சட்டையும், நடிகை நயன்தாரா அணிந்துள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top