Categories: Cinema News latest news

கண்மணி… தங்கமே… என் எல்லாமே – நயனுக்கு விக்கி பிறந்தநாள் வாழ்த்து!

நயன்தாராவுக்கு காதல் பொங்க வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்!

கோலிவுட் சினிமாவின் ஜோடியான நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் நானும் ரௌடி தான் படத்தில் இருந்து காதலித்து வருகின்றனர். திருமணம் செய்யமல் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வரும் அவர்கள் தங்களது கெரியரில் தொடர்ந்து ஹிட் கொடுத்து சாதித்து வருகின்றனர்.

நயன்தாரா அஜித், விஜய் , ரஜினி என நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக அதிகம் சம்பளம் வாங்கி வருகிறார். தற்போது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடித்துள்ளனர்.

nayanthara

இதையும் படியுங்கள்: முன்னழகு முட்டுது.. பார்வதியின் கவர்ச்சியில் சொக்கிப்போன இணையம்!!

இந்நிலையில் இன்று தனது 37வது பிறந்தநாள் கொண்டாடும் நயனுக்கு வாழ்த்து கூறியுள்ள விக்னேஷ் சிவன், ” ஹேப்பி பர்த்டே கண்மணி, தங்கமே மற்றும் என் எல்லாமே… உன்னுடைய வாழ்க்கை முழுமைக்கும் அன்பும் பாசமும் நிறைந்தது. நீ என்றென்றும் அழகாக இருக்க கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். என கூறி வாழ்த்தியுள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்