×

காதலன் விக்கியை கட்டி அணித்தபடி நயன்தாரா.. வயித்தெரிச்சலில் நெட்டிசன்கள்...

 

போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன், தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் நானும் ரவுடிதான் படத்தை இயக்கி ஹிட் இயக்குனராக தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். அந்த படத்தில் நடித்தபோது தான் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்தனர்.

படம் வெளியாகி 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இவர்களது காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர் என்று பல வதந்திகள் வந்தாலும் அவர்கள் திருமணத்தை பற்றிய நல்ல செய்தி எதுவும் கூறாமல் ஊர் சுற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், ஒரு அழகான அறையில் இருவரும் கருப்பு நிற உடை அணிந்தபடி நிற்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

From around the web

Trending Videos

Tamilnadu News