நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வந்தது எல்லோருக்கும் தெரியும். அதன்பின் சமீபத்தில் அவர்கள் திருமணமும் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின் கோவிலுக்கு செல்வது, ஹனிமூனுக்கு வெளிநாடு செல்வது என ஜாலியாக பொழுதை கழித்து வருகின்றனர். சமீபத்தில் இருவரும் ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா சென்றனர்.
அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தொடர்ந்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
அதில் விக்னேஷ் சிவனும், நயனும் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில், மீண்டும் சில ரொமாண்டிக் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டு நயன்தாரா ரசிகர்களின் வயித்தெரிச்சலை அதிகப்படுத்தியுள்ளார்.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…