Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

காதலனுடன் கோவா ட்ரிப் அடித்த நயன்தாரா – வைரலாகும் நீச்சல் குள புகைப்படம்!

விக்னேஷ் சிவனுடன் கோவா சென்ற நயன்தாரா

5e502f1a75bebc4835285a2851884b43

 நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலிப்பது ஊரறிந்த விஷயம். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்கிறார்கள். தர்பார் படத்துக்காக நயன்தாரா மும்பை சென்ற போது கூட விக்னேஷ் சிவன் அங்கு சென்றுள்ளார்.

விக்னேஷ் சிவனின் குடும்பத்தினர் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. நயன்தாராவோ அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்ப்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு சமயம் என்பதால் நயன்தாராவுடன் சேர்ந்து எங்கும் ட்ரிப் செல்ல முடியவில்லை என விக்னேஷ் சிவன் வருத்தப்பட்டு சமீபத்தில் இன்ஸ்டாவில் கூறியிருந்தார். இதையடுத்து  சுமார் 8 மாதங்களுக்கு பிறகு கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட இருவரும் தனி விமானத்தில் சென்ற புகைப்படங்கள் வெளியாகி தீயாக பரவியது.

இந்நிலையில் தற்ப்போது கொச்சியில் இருந்து இவரும் கோவாவிற்கு ட்ரிப் அடித்துள்ளனர். அங்குள்ள நீச்சல் குளத்தின் அருகில் நயன்தாரா நடந்து செல்லும் புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவில் வெளியிட்டு ட்ரெண்ட் செய்துள்ளார். நெஜமாவே ரொம்ப நாளுக்கு பிறகு வெகேஷன் சென்றுள்ளோம் என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top