×

விஜய் 65… செம மாஸான அப்டேட் – விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!

விநாயகர் சதுர்த்தி அன்று விஜய் 65 படத்தின் முதல் அறிவிப்பு வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

விநாயகர் சதுர்த்தி அன்று விஜய் 65 படத்தின் முதல் அறிவிப்பு வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய் நடிப்பில் முருகதாஸ் நடிக்க இருக்கும் திரைப்படம் பட்ஜெட் இழுபறிகளால் இழுத்துக் கொண்டிருந்த நிலையில் இப்போது ஒருவழியாக முடிவுக்கு வந்து சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜை நடத்தப்பட்டது. இந்நிலையில் விஜய் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக  விநாயகர் சதுர்த்தி அன்று இந்த படம் பற்றிய முதல் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த அறிவிப்பில் படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரம் இருக்கும் எனத் தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News