×

விஜய் உங்கள் குரலுக்கு அடிமை ஆயிட்டேன் - நெகிழும் மாஸ்டர் பட நடிகை

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒரு குட்டிக்கதை’ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது.இந்த வீடியோவுக்கு லைக்ஸ் மேல் லைக்ஸ் குவிந்து வருகிறது.
 

இந்நிலையில், மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ குட்டிக்கதை பாடலை கேட்டேன். இந்த பாடலுக்கு அடிமை ஆகிவிட்டேன். என்ன குரல் உங்களுக்கு!.. அனிருத் கலக்கி விட்டார்’ என பதிவிட்டுள்ளார்

From around the web

Trending Videos

Tamilnadu News