Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் விஜய்… மரண மாஸ் அப்டேட்….

மாநகரம் மற்றும் கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படம் இன்னும் வெளியாகவில்லை. இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனக்கூறப்படுகிறது.

65271ea237a93f8c7afe31353b7a485d

அடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பது உறுதியாகியுள்ளது. இது விஜயின் 65வது திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் துவங்கி தீபாவளிக்கு வெளியாகும் எனக்கூறப்படுகிறது. 

இந்நிலையில் விஜய் நடிக்கும் 66வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜே இயக்குகிறார் எனக்கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் இறுதியில் துவங்கி 2022ல் முடிவடையும் எனத்தெரிகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top