×

விஜய் அம்மாவோட சின்னவயசு புகைப்படம் பாத்திருக்கீங்களா… இளையராஜா கச்சேரியில் அரிய புகைப்படம்!

விஜய்யின் அம்மாவும் பாடகருமான ஷோபா சந்திரசேகர் இளையராஜா இசைக் கச்சேரியில் பாடும் பழையப் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

 

விஜய்யின் அம்மாவும் பாடகருமான ஷோபா சந்திரசேகர் இளையராஜா இசைக் கச்சேரியில் பாடும் பழையப் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

இளையதளபதி விஜய்யின் தாயாரான ஷோபா சந்திரசேகர் சினிமாவில் தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்டவர். அதே போல அவர் சிறந்த பாடகரும் ஆவார். பல பாடல்களை பாடியுள்ள அவர் மேடைக் கச்சேரிகளிலும் பாடியுள்ளார். இந்நிலையில் அவரின் அரிய பழையப் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

இளையராஜா சினிமா படங்களுக்கு இசையமைத்த ஆரம்ப காலகட்டங்களில் நடந்த கச்சேரிகளில் ஒன்றில் ஷோபா பாடும் புகைப்படம் இது. இதில் இளையராஜாவுடன் அவரது தம்பி கங்கை அமரனும் (ஹிட்டார் வாசிப்பவர்) இடம்பெற்றிருக்கிறார். இந்த புகைப்படத்தில் இடப்பக்கம் நிற்கும் பெண்தான் விஜய்யின் அம்மா ஷோபா.

From around the web

Trending Videos

Tamilnadu News